• May 18 2024

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் போட்டியாளர் இவரா? கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்.

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இரண்டு வீடுகளுடன் வித்தியாசமான முறையில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி  முதல் வாரத்திலேயே சண்டை சச்சரவுடன் பட்டையை கிளப்ப தொடங்கி இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது அதில்  அனன்யா ராவ்வே இந்த வாரம் வெளியேற்றப்பட்டிருக்கின்றார்.


ஜோவிகா, ரவீனா, ஐஷூ காப்பாற்றிய    பிக்பாஸ் பின்னர் யுகேந்திரன் அனன்யா இருவரையும் வைத்திருந்து யுகேந்திரன்  காப்பாற்றப்பட்டு  அனன்யா எலிமினேட் ஆகி இருக்கிறாங்க, அதற்க்கான காரணம் என்ன? எனவும் அனன்யாகிட்ட கேட்டு அதனையும் தெளிவு படுத்தியிருக்கிறாங்க,


ஒரு வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அனன்யா இன்றைய தினம் வெளியே போகிறாங்க அடுத்தது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement

Advertisement