• May 07 2024

ரூமில் ஆடை மாற்றிக்கொள்வதை வீடியோ எடுத்து வெளியிட்ட நடிகை நந்திதா...ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

அட்டகத்தி படத்தின் மூலம் பாப்புலர் ஹீரோயினாக மாறியவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் போன்ற படங்களில் ஹோம்லி லுக்கில் வந்து அசத்தியிருப்பார். 

தற்போது தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நந்திதா ஸ்வேதா, உடை மாற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்கில் மூழ்கியுள்ளனர். அத்துடன் தங்களின் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது இந்த வீடியோ செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement