• May 04 2024

படுக்கையறையில் படுத்திருந்தவாறு கிளாமர் போஸ் கொடுத்த நடிகை அனிகா - லேட்டஸ் கிளிக்ஸ்..!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவினைப் பெற்ற அனிகா தற்போது முன்னணி நடிகைகளையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இவர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். பின்பு அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் மகளாக நடித்து மிகவம் பிரபலமானார்.

அடுத்தடுத்து நடிப்பில் பட்டையைக் கிளப்பிவரும் இவரை செல்லமாக குட்டி நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர். தற்போது ஹீரோயினை மிஞ்சும் அளவிற்கு வளர்ந்துள்ளதுடன், கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.

தற்போது நீல நிற மாடல் உடையில் படுக்கையறையில் அமர்ந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement