• May 12 2024

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை அதிதி பாலன்.. வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அருவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியவர் தான் அதிதி பாலன்.

இவர் இப்படத்திற்கு முன்அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். 

ஆனால், அருவி படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது என்று தான் கூற வேண்டும்.



மேலும் இப்படத்திற்கு பின்னர் மலையாளத்தில் சில படங்களில் நடித்து வந்த அதிதிபாலன் தற்போது சகுந்தலம் எனும் படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ளார். அத்தோடு இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இவ்வாறுஇருக்கையில், நடிகை அதிதி பாலனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அருவி படத்தில் பார்த்த நடிகை அதிதி பாலனா இது! உடல் எடை ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..




Advertisement

Advertisement

Advertisement