• Apr 15 2026

ஷாருக்கானுக்கே டப் கொடுத்த நடிகர்கள்- கதி கலங்கிய தென்னிந்திய சினிமா

shali / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தென்னிந்திய பாலிவுட்  நடிகரான ஷாருக்கான் ஆரம்பத்தில் திரைப்பட தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் விளங்கினார். பின்னரே திரையுலகில் நடித்ததாகவும் கூறியுள்ளார். தீவான என்ற படத்துடன் ஆரம்பமாகி சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் அசோகா போன்ற படங்களில் நடித்து தமிழ் மற்றும் ஹிந்தி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகரானார்.


அத்துடன் ஷாருக்கான் தான்  நடிக்கின்ற படங்களில் ரசிகர்களை அதிர வைக்கின்ற வகையில் நடனம் ஆடி வருபவர்.அவரது நடனத்துக்கு ஈடுகொடுக்க எந்த நடிகரும் இல்லாது காணப்பட்ட நிலையில் தற்போது ஷாருக்கானையே கதற வைக்கின்ற வேகத்தில் தற்போதைய நடிகர்கள் நடனமாடி வருகின்றனர்.

சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றிலும்  " தற்போதைய நடிகர்களுக்கு இணையாக தன்னால் நடனமாட முடியவில்லை  அந்த நடிகர்கள் அப்படி  நடனமாடுவதை நிறுத்த வேண்டும் " என்று கூறியுள்ளார்.








Advertisement

Advertisement