• May 18 2024

நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதி-ஷாக்கான ரசிகர்கள்-வெளியானது காரணம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் நாசர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் நாசர்.இவர் வில்லனாக நடிக்கும் படங்கள் அனைத்துமே ஹிட் என்று தான் கூற வேண்டும்


இவர்  உடல்நிலை காரணமாக சினிமாவில் இருந்து விலக போவதாக முன்பு செய்தி பரவியது. ஆனால் அது உண்மை இல்லை, மூச்சிருக்கும் வரை சினிமாவில் நடித்து கொண்டு தான் இருப்பேன் என கூறி இருக்கிறார்.

இந்நிலையில் நாசர் ஹைதராபாத்தில் தெலுங்கானா போலீஸ் அகாடமியில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் நடித்து வந்த நிலையில் அங்கு அவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.

அத்தோடு அவரை உடனே அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்களாம் என கூறப்படுகின்றது.




Advertisement

Advertisement