• May 04 2024

ரீஷேட் ஒன்றை அணிந்து இளசுகளின் மனதை இளக விட்ட அபிராபி- கேமரா அங்கிள் வேற லெவல் ஹாட் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நடிகைகள் படவாய்ப்பினைப் பெற்றுக் கொள்வதற்காகவும் தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும், கவர்ச்சியான போட்டோஷுட் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் அபிராமி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அனைத்து ரசிகர்களாலும் அறியப்பட்டார். 


இது தவிர சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். குறிப்பாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர்  தனக்கு பிடித்தமான ரீஷேட் ஒன்றை அணிந்து கொண்டு , Video ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பல இளசுகளை இளக விட்டிருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement