• May 06 2024

மகனுடன் நயன் வெளியிட்ட பதிவு... இணையத்தில் வைரலாகும் வீடியோ...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கல்யாணம் பண்ணியமையைத் தொடர்ந்து வாடகைத் தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றனர்.


திருமணமாகி சில மாதங்களிலேயே குழந்தை பெற்றது பெரிய சர்ச்சை ஆனது. ஆனால் எங்களுக்கு 5 வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டது என அவர்கள் விளக்கம் தெரிவித்து, தற்போது மகன்களை நன்றாக வளர்த்து வருகின்றார்கள்.


அத்தோடு தமது குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என தன் இரண்டு மகன்களுக்கும் பெயர் சூட்டியுள்ளனர்.


தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை நயன் மற்றும் விக்கி சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கம். தற்போது தனது மகன் உயிருடன் ரிலெக்சிங் செய்யும் விடியோவை நயன்தாரா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement