• Apr 30 2024

"சேலையத்தான் ஏத்தி கட்டு இடுப்பு தெரியுது"... இசை கச்சேரியில் இயக்குனருடன் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை... இணையத்தில் வைரலாகும் வீடியோ ...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசைக் கச்சேரிகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்படி ஒரு கச்சேரியில் இயக்குனரும் பிரபல நடிகையும் ஆட்டம் போட்டு ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் படு பயங்கரமாக வைரலாகி வருகிறது. 


ஏ.ஆர்.ரகுமானின் கச்சேரி நடந்து முடிந்தது ஆனால் இந்நிகழ்ச்சி பெரிய பிரச்சனைகளுடன் முடிந்தது.எனவே அப்படிபட்ட பிரச்சனைகள் எதுவும் வந்துவிட கூடாது என்பதற்காக நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை படக்குழு ரத்து செய்தது என்று கூறப்பட்டது. 


இந்த நிலையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசைக் கச்சேரி கோலாகலமாக எல்லாவித பாதுகாப்புடன் நடந்துள்ளது. அவரின் இசைக் கச்சேரியில் ரசிகர்களுடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் செம குத்தாட்டம் போட்டுள்ளனர்.இந்த குத்தாட்ட வீடியோ தற்போது இணையாத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement

Advertisement