• May 05 2024

ரசிகர்களை சுண்டியிழுக்கும் கொள்ளை அழகு, வெளிநாட்டில் ஹாட் உடையில் கிளமார் காட்டும் அதுல்யா ரவி,

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடித்துவரும்  இந்திய திரைபட நடிகை தான் அதுல்யா ரவி, காதல் கண்கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கன ஓர் இடம் பிடித்தவர், இவரின் அறிமுக படமே இவருக்கு புகழ்ச்சியை தேடித்தந்தது.

ஏமாலி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2, அடுத்த சாட்டடை, சாபிமாரி, காடவர், வட்டம் என பல படங்களில் நடித்து  ரசிகர்களிடை பெரும் வரவேற்பை பெற்றவர்.

நடிகை அதுல்யா ரவி இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்,இவர் வெளிநாட்டில் கவர்ச்சி உடையில் இருக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகின்றது.




Advertisement

Advertisement

Advertisement