• May 17 2024

நடிகை ஸ்ருதிஹாசனின் புதிய இசை அல்பம் _வெளியாகியது அறிவிப்பு

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக திகழ்பவர்தான் நடிகை ஸருதிஹாசன். இவர் அமெரிக்காவில் இசைத்துறை பயின்றவர், இவரே உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு ஒர் பாடலை பாடி அதற்கு இசை அமைத்திருக்கின்றார். இவர் ஏழாம் அறிவு, புலி, விவேகம் என படங்களையும் நடித்துள்ளார். தற்போது பிரபாஸ் ஜோடியாக தெலுங்கில் சலார் படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையிலையே அவர் இசை ஆல்பம் ஒன்றை உரவாக்க இருப்பதாக நடிகை ஸ்ருதிஹாசன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 



நடிகை ஸ்ருதிஹாசன் பதிவு
ராஜ்கமல் இன்டர் நேசனல் மற்றும் நானும் இணைந்து ஒரு புதிய இசைப்படைப்பை உருவாக்க உள்ளோம். இது தாெடர்பான மிக விரைவில் வெளியாகும் என பதிவிட்டுள்ளார்.
 


Advertisement

Advertisement