• Jan 19 2025

ஒரு SECRET TASK பிக் பாஸ் வீடே CLOSE...! போராட்டம் செய்யும் மாணவர்கள்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வளமை போலவே ஸ்கூல் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. போட்டியாளர்களின் சிலர் ஸ்கூல் நிர்வாகமாகவும், சிலர் மாணவர்களாகவும் நடிக்கிறார்கள். ஆனால் இதில் பல முரண்பாடுகள் எழுந்துள்ளன.


இந்த நிலையில் வெளியான முதலாவது ப்ரோமோவில் ஸ்கூல் டாஸ்க்கில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. ஸ்கூல் டாஸ்க்கில் தர்ஷிகா கோவப்பட்டு  வெளியேறுகின்றார். அங்கிருந்த ஏனைய மாணவர்கள் எல்லாரும் பிரின்சிபல் மேம் சாரி கேட்க வேண்டும் என்று போராட்டம் பண்ணுகின்றார்கள்.

d_i_a

Bigg Boss Tamil 8 Contestants List With Photos: Full and Final list of  contestants of Bigg Boss Tamil season 8​

இதனை அடுத்து அடுத்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மாணவர்கள் பிரின்சிபல் மேடம் சாரி கேட்டவேண்டும் என போராட்டம் செய்கிறார்கள். அங்கு வந்த வைஸ் பின்சிபல், டீச்சர் எல்லோரும் என்ன நடந்துச்சு சொல்லுங்க என்று கேட்ட. டீச்சர் நாங்க தப்பா பேசுனா எங்களை கண்டீங்க அத விட்டுட்டு பிரின்சிபல்  மேடமே எங்களை தப்பா பேசுனா நாங்க என்ன செய்றது என்று கேட்கிறார்கள். 

Bigg Boss Tamil 8' Contestants' List With Pictures: Who Are The  Participants In Vijay Sethupathi's Show? - Oneindia News

மஞ்சூரி டீச்சர் அந்த தப்ப செஞ்சது யாருனு ஒத்துக்கோங்க இல்லனா நானும் முட்டுக்காலில் நிக்குறேன் என்று சொல்கிறார். மேம் கீழ இருக்கிறாங்க யாரு அந்த வேலைய செஞ்சது சொல்லுங்க என்று மனவர்களுக்குள்ளே சலசலப்பு ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு எல்லாம் காரணம் அந்த SECRET TASK தான். தீபக்கு பிக் பாஸ் கொடுத்த அந்த டாஸ்க் தான் இதற்க்கு காரணம் எப்போது அது தெரியவரும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்

Advertisement

Advertisement