• Jun 17 2024

தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடும் சின்னத்திரை பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!

உலகம் முழுவதும் வாழும் தமிழ் சொந்தங்கள் அனைவரும் இன்றையநாள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.இதனால் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் தமகு குடும்பங்களுடன் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அத்தோடு தீபாவளியைக் கொண்டாடும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.


அந்த வகையில் தற்பொழுது தீபாவளியைக் கொண்டாடும் சீரியல் பிரபலங்கள் பலரின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்










Advertisement

Advertisement