• Mar 16 2026

எதிர்நீச்சல் சீரியலில் புதிய திருப்பம்.. துப்பாக்கி முனையில் பிடிபட்ட ரவுடிகள்! மீண்டும் ஜெயித்த AGS

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியலில் நம்பர் ஒன் இடத்தில் காணப்படும் சீரியல் தான் எதிர்நீச்சல்.

இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதில், வில்லன் பிடியிலிருந்து தர்ஷினி தப்பித்து செல்கிறார். இதையடுத்து குறித்த வில்லன் குணசேகருக்கு கால் பண்ணி தர்ஷினி தப்பித்த விடயத்தையும், போலீசார் தம்மை பிடிக்கப் போகிறார்கள் என்ற விஷயத்தை சொல்கிறார்.


மறுபக்கம் வேறொரு ரவுயிடம் சிக்கிக் கொள்கிறார் தர்ஷினி. அங்கு அந்த ரவுடி தர்ஷினியின் கதையை முடிக்க செல்வது போல் காட்டப்படுகிறது.

மறுபக்கம் போலீசாரிடம் பிடிபட்ட குணசேகரனின் ரவுடி மற்றும் அடியாட்கள், அனைத்திற்கும் காரணம் ஜீவானந்தம் தான் என்பது போல ஆதாரங்களை காட்ட ஜனனி அதிர்ச்சி அடைகிறார்.

Advertisement

Advertisement