• May 03 2024

மும் மொழிகளில் உருவாகும் திரைப்படம். ஹட்லர் ஆக களமிறங்கும் விஜய் ஆண்டனி

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி ‘ரத்தம்’ படத்தில் நடித்து முடித்து. இப்படம் அக்டோபர்.6 ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. 


படைவீரன், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களை இயக்கிய தனாவின்  இயக்கத்தில் ஹிட்லர் என்கின்ற  புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கின்றார். இதன் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ரியா சுமன், கவுதம் மேனன், ரெட்டின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை கோடியில் ஒருவன் படத்தை தயாரித்த செந்தூர் பிலிம்ஸ் தயாரிக்கின்றது. இப்படத்திற்கு விவேக் சிவா, மெர்வின் சாலமன் இசையமைக்கின்றனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement