பிரபல நடிகை திர்ஷா எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பார். இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இது இணையவாசிகளிடம் வைரலாகி வருகிறது.
நடிகை திர்ஷா சமீபகாலமாக விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற சில திரைப்படங்கள் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் எப்போது இன்ஸராகிறேமில் புகைப்படங்களை பகிந்து வரும் இவர் தற்ப்போது ஷாட் உடையில் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.
விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துள்ள திரிஷா, அங்குள்ள பட்டாயா கடற்கரையில் தான் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, "தன்னுடைய மனம் எப்போதும் அடுத்தடுத்த இடங்களை பார்க்க விரும்புகிறது. எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Listen News!