• Oct 16 2024

Start Music Season 4 ஷோவில் இந்த வாரம் கலக்கவுள்ள 90s ஹீரோயின்- அலப்பறை தாங்க முடியாமல் ஓடிய ப்ரியங்கா- Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் ரியாலிட்ரி ஷோ தான் ஸ்ராட் மியூசிக். இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது சீசன் 4 ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத விதமாக பல்வேறு சுவாரஸியமான விடயங்களை செய்து வருகின்றனர். ப்ரியங்கா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், இந்த வாரம் 90களில் ஹீரோயின்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சுவாரஸியமாக்கியுள்ளனர்.


அதன் படி மீனா,ஹீதேவி, சங்கவி ஆகியோர் கலந்து கொண்டு அலப்பறையைப் போட்டுள்ளனர். அதிம் மீனா முத்து படவசனம் எல்லாம் பேசி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அத்தோடு ஹீதேவி ப்ரியங்காவை ஓட எல்லாம் வைத்துள்ளார். இதைப் பார்த்த ப்ரியங்கா கெஸ்ட்டு சாப்டா இருப்பாங்க என்று சொன்னீங்கடா என்று சொல்கின்றார்.

இத்துடன் இந்தப் ப்ரோமோவும் முடிவடைகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்போ இந்த வாரம் துாள் பறக்கப் போகுது என்று கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement