• May 10 2024

பிக்பாஸில் கலந்துகொள்ள போகும் 11 போட்டியாளர்கள் - வெளியானது முழு விபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

'குபு சிகு குபு சிகு பிக்பாஸ் என 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக்பாஸ். அதாவது பாலிவுட் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான இந்நிகழ்ச்சி 15 சீசன்களை முடித்துவிட்டது, இப்போது 16வது சீசனிற்கான பேச்சு வார்த்தை நடக்கிறது.

விஜய் டிவியில் கடந்த 5 சீசன்களாக ஹிட்டாக ஒளிபரப்பப்படும் சீரியல் தான் பிக்பாஸ்.இவ் நிகழ்ச்சிக்க்கு உலகெங்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.பல சர்ச்சைகள் இருந்தாலும், அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு டாப் ரேங்கில் இருக்கும்.தற்போது 5 சீசன்களை கடந்து விட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் ஆரம்பமாக உள்ளது.

இவ்வாறுஇருக்கையில் தமிழ் சினிமா பக்கம் பிக்பாஸ் 6வது சீசன் குறித்து பேச்சுகள் ஆரம்பித்துவிட்டன. அதற்கு ஏற்றார் போல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாதாரண நபர்களும் கலந்துகொள்ளலாம் என ராஜுவை வைத்து ஒரு ப்ரமோவையும் வெளியிட்டார்கள்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இந்த பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் இவர்கள தான் என ஒரு விவரம் வைரலாக வரும் வருகிறது.மேலும்  இதோ அவர்களது பெயர்கள்,

1.  ஜி பி முத்து

2.ரக்சன்

3.டிடி

4. தர்ஷா குப்தா 

5. டிமானின் முன்னாள் மனைவி மோனிகா

6. பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக்

7. பாடகி ராஜலட்சுமி

8. ஸ்ரீநிதி

9. ஷில்பா மஞ்சுநாத்

10. செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்

11. சத்யா சீரியல் புகழ் ஆயிஷா

ஆனால் இந்த லிஸ்ட் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.யார் யார் உள்ளே போகப்போகிறார்கள் என்பது பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement