• Mar 09 2026

''யு ஆர் தி பெஸ்ட்..'' பிக் பாஸ் அதிரடி அறிவிப்பு! மெய்சிலிர்த்தத 13 போட்டியாளர்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது பழைய போட்டியாளர்களும் மீண்டும் மாஸாக என்ட்ரி கொடுத்து வந்து இருந்தார்கள்.

இந்த நிலையில், இன்றைய தினம் வெளியான இரண்டாவது ப்ரோமோவில், உள்ளே வந்த 13 போட்டியாளர்களுக்குமான நேரம் முடிவடைந்து விட்டது என பிக் பாஸ் அறிவிக்கின்றார்.


இதை தொடர்ந்து, உள்ளே வந்த 13 போட்டியாளர்களும் கண் கலங்கிய படி, சக போட்டியாளர்களை தழுவிக் கொண்டு வெளியே செல்ல ஆயத்தமானார்கள்.


இதன் போது, இது தான் நான் உங்க கூட உரையாடும் கடைசி உரையாடல், யார் என்ன சொன்னாலும் யூ ஆர் தி பெஸ்ட் என சொல்லி அனுப்புகிறார் பிக் பாஸ்.



Advertisement

Advertisement