• May 19 2024

நான் மட்டும் எதுக்காக கேப்டன் பேச்சைக் கேட்கனும்- பூர்ணிமாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிக்சன்- Bigg Boss Promo 3

stella / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் பூர்ணிமா நிக்சனிடம் சென்று பிக்பாஸ் வீட்டில இருந்து ஸ்மோல் ஹவுஸிற்கு சென்றவங்க திருடி சாப்பிட்டில் தடுக்க சொல்லி சொல்கின்றார். அப்போது நிக்சன் நீங்க சொல்லியே கேட்காதவங்க கிட்ட நாஙக எப்பிடி சொல்ல முடியும்.

ஒவ்வொரு வாரமும் கேப்டன் பேச்சை கேட்காமல் ஒருத்தங்க பண்ணிட்டு இருக்கிறாங்க என்றால் நான் மட்டும் எதுக்கு கேப்டன் பேச்சைக் கேட்கனும் என்கின்றார். இதனால் பூர்ணிமா குழப்பத்தில் நிற்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement