• Oct 03 2025

அரசியின் முடிவால் ஷாக்கில் பாண்டியன் குடும்பம்.! இனி நிகழப்போவது என்ன.? டுடே எபிசொட்.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பாண்டியன் அரசியை ஹோர்ட்டுக்கு கூட்டிக் கொண்டு போய் நிற்கிறார். அங்க ரவுடிகளை பொலீஸ் இழுத்துக் கொண்டு போறதைப் பார்த்த கோமதி இதே மாதிரித் தான் குமாரையும் கூட்டிக்கொண்டு போவாங்க என்று சொல்லிக் கவலைப்படுறார். 


மேலும் குமார் ஜெயிலுக்குப் போகிடுவான் என்று சொல்லிப் புலம்புறார். அந்த நேரம் பார்த்து குமாரும் சக்திவேலும் அங்க வந்து நிக்கிறார்கள். இதனை அடுத்து சக்திவேல் வக்கீலைப் பார்த்து எப்புடியாவது என்ர மகனை வெளியில கொண்டு வந்துடுங்க என்று சொல்லுறார். 

அதுக்கு வக்கீல் தன்னால முடிஞ்சத செய்யுறேன் என்கிறார். இதனை அடுத்து, அரசி ஹோர்டில போய் இந்தக் கேஸை வாப்பர்ஸ் வாங்கப் போறேன் என்று சொல்லுறார். அதைக் கேட்டு எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். 


அதைத் தொடர்ந்து பாண்டியன் அரசி வீட்டில இருந்து கிளம்பும் போது கேஸை வாப்பர்ஸ் பண்ணலாம் என்று சொன்னதை யோசிச்சுப் பார்க்கிறார்.  பின் judge யாராவது force பண்ணாங்களா என்று அரசியைப் பார்த்துக் கேட்கிறார். அதுக்கு அரசி இது நானா எடுத்த முடிவு தான் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement