• May 01 2024

ஷூட்டிங் ஸ்பாட்டில் சன்னி லியோன் செய்த காரியம்.!- ரெஃஸ் போடாமலேயே வந்திருக்கலாமே மிஸ்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


பாலிவூட் சினிமாவில் தவிர்க்க முடீயாத கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் சன்னிலியோன். இவர் தற்பொழுது தமிழில் நடிகர் சதீஷ் உடன் இணைந்து  ‘Oh My Ghost’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் இணைந்து சஞ்சனா, ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் கடந்த மாதம் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.  ஆனால், சில காரணங்களால் படம் அப்போது வெளியாகவில்லை, இதற்கான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இவர் திருணமாகி மூன்று பிள்ளைகள் பெற்ற பின்னரும் அந்த அளவிற்கு படங்களில் நடிக்காவிட்டாலும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது, ஒரு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதாவது  புதிய ரியாலிட்டி ஷோவான ‘ஸ்ப்ளிட்ஸ்வில்லா’வின் புதிய சீசனை சன்னி லியோன் தொகுத்து வழங்க தயாராகி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்ல நேரமாகி விட்டதால், வேகமாக தனது உடையை கைகளால் தூக்கி கொண்டு சென்றுள்ளார்.

மேலும், நடிப்பது எப்போதுமே கடினமாக இருக்கும் என்றும், அதுவே மிகவும் சவாலான மற்றும் வேடிக்கையான விஷயம் என்றும் கூறியுள்ளார்.இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement