• May 01 2024

SK இமானுக்கு செய்தது துரோகம்! 11000 ஓட்டுக்கள் போடவைத்து நிரூபித்து காட்டிய ப்ளூ சட்டை மாறன்.

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

சிவ கார்த்திகேயன் சேர்த்து வைத்த மொத்த  பெயரும் டேமேஜ் ஆகும் விதமாக சம்பவம் ஒன்று நடந்தேறி உள்ளது. இசையமைப்பாளர் இமான் சிவகார்த்திகேயனுடன்  இனி படம் பண்ண மாட்டேன் , அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்ற அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார்.இதனை அவரிடம் நேரடியாக கேட்ட போது அவர் எனக்கு கொடுத்த பதில் எனக்கு மனவேதனையை  காெடுத்தது அதன் பின்னரே என்மனைவியை நான் விவாகரத்து செய்தேன் என் மனைவியிடம் தேவை இல்லாமல் பல விடயங்களை கோள்மூட்டி விட்டு எங்கள் வாழ்க்கையை சீரழித்தது சிகார்த்திகேயன் தான் என கூறி இருக்கின்றார்.


இந்த விடயமே தற்போது காட்டுதீயாய் பரவி வருகின்றது. இது ஒரு புறம் இருக்கு ப்ளூ சட்டை மாறன் சமூக வலைதளங்களில் ஓட்டு கணக்கு எடுத்திருக்கின்றார். அதில் கணவன் மனைவி இடையே கோள்மூட்டி விட்டு குடும்பத்தை பிரித்தது சிவகார்த்திகேயன் என டேக் செய்து அதன் கீழ் சரியானதா?  கேவலமானதா ? என கேட்டிருக்கின்றார். அதில் 80% ஓட்டு சிவகார்த்திகேயனின் செயல் கேவலமானது என வந்திருக்கின்றது. இதை சோசியல் மீடியாவில் ப்ளூ சட்டைமாறன் போட்டு கேவலப்படுத்தியிருக்கின்றார். தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement