• May 07 2024

அமைச்சராக இருந்தும் நடிகை ரோஜா அங்கு செல்வதற்கான காரணம் என்ன?

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

ரோஜா செல்வமணி இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் நடிகை ஆவார்.ஆந்திரப் பிரதேசத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக அவர் பணியாற்றி வருகிறார். 

அவர் 1991 முதல் 2002 வரை தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். அவர் சில கன்னடம் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் மூன்று நந்தி விருதுகளையும் ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் வென்றார்.

சமூக செயற்பாடுகளில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரோஜா இவை தவிர கடவுள் பக்தி கொண்ட நபராவார் தற்போது இவர் திருமலையில் சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுடன் வரும் வீடியோவை சமூக வலைத் தளத்தில் பகிர்ந்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement