• Apr 26 2024

நடிகை சமந்தாவின் தற்போதைய நிலை என்ன.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. இவர் மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அதன் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

எனினும் இதற்காக தென் கொரியாவிற்கு கூட சமந்தா சென்று சிகிச்சை பெற்று வந்தார் என்றும் தகவல் வெளியானது. இவ்வாறுஇருக்கையில், நடிகை சமந்தாவின் தற்போதைய நிலை தெரியவந்துள்ளது.

நீண்ட நாட்கள் கழித்து தனது முகத்தில் சிறிய சிரிப்புடன் சமந்தா புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நோயில் இருந்து மீண்டு பழைபடி படங்களில் சுறுசுறுப்புடன் நடிக்க சமந்தாவிற்கு வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.. 




Advertisement

Advertisement

Advertisement