• Apr 01 2023

ப்ப்ப்பா என்ன அழகுடா...ரெண்டிங் ஆகி வரும் பிக் பாஸ் தனலட்சுமியின் கியூட் வீடியோ!

Jo / 4 weeks ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில்  ரசிகர்களின் பேராதரவு பெற்ற நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.இந்நிகழ்ச்சியினை கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ்  6 சீசனில் 21 போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடி வந்தனர்.இவர்களில்  டிக்டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி என்பவர் பொதுமக்கள் ஆடிஷனில் செலக்ட் செய்யப்பட்டு பங்கேற்று இருந்தார். 

நடிப்பின் மீது சிறுவயதிலிருந்தே ஆர்வம் கொண்ட தனலட்சுமி சில குறும்படங்களில் நடித்துள்ளார்.

டிக் டாக் இவரின் நடிப்புக்கு வரப்பிரசாதமாக அமைய மிகவும் பிரபலமானார்.இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது நடனம் அடியும் ரீலிஸ் செய்தும் போஸ்ட் செய்து வருகிறார்.நாள் ஒன்றுக்கு பல ரீல்களை போஸ்ட் செய்து தனக்கென சில ரசிகர்களை அமைத்துக்கொண்டவர் தான் இவர்.

பிக் பாஸ் போட்டியாளர்களுள்ளே கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து அனைத்தையும் முறியடித்தார்.பின்பு பிக் பாஸ் வீட்டிலிருந்து எவிக்ட் ஆகினார்.இவர் வெளியேறியது அவரின் ரசிகர்களுக்கு பெரும் கலவலையளித்தது. 

தற்போது பிக் பாஸ் இலிருந்து வெளியேறி பல ரீல்ஸ்களை செய்து தனது இன்ஸ்ராகிராமில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஒரு ரீல்ஸ் பண்ணி பதிவிட்டுள்ளார்.இதற்கு ரசிகர்கள் தங்களின் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.அத்துடன் இந்த வீடியோ ரெண்டாகி வருகிறது.




Advertisement

Advertisement

Advertisement