• May 05 2024

வாரிசு படக்குழு செய்யும் மோசடி-வெளியான உண்மை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக  இருக்கும் விஜய்யின் வாரிசு  எனும் திரைப்படத்தை தளபதி ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தெலுங்கு சினிமா இயக்குநர் இயக்க அப்படியே அந்த மொழி ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் படம் அமைந்துள்ளது.


தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விஜய் என்ற ஒரு பெயரே போதுமானதாக உள்ளது. அத்தோடு கடைசியாக படத்தின் டிரைலர் செம அதிரடியாக ரிலீஸ் ஆகியிருந்தது, அதுவே வரவேற்கவே ரசிகர்கள் என்ன செய்தார்கள் என்பது நமக்கே தெரியும்.

மேலும் இப் படத்தின் ட்ரைலர் மிகவும் செண்டிமெண்ட்டாக இருந்தாலும் கண்டிப்பாக படம் செம்ம மாஸான பேமிலி படமாக இருக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இவ்வாறுஇருக்கையில்  வாரிசு படத்தின் ட்ரைலர் லைக்ஸ் எல்லாம் Bot மூலம் பெறப்பட்டது, அதனால் தான் இவ்வளவு லைக்ஸ் என்று சொல்லப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement