• May 05 2024

பிகினி உடையில் ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விஜே மகேஸ்வரி - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

 விஜே மகேஸ்வரி 2010ல் குயில் எனும் குறைந்த பட்ஜெட் படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். மந்திரப் புன்னகை, சென்னை 600028 - 2, பியார் பிரேமா காதல், ரைட்டர் மற்றும் விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள மகேஸ்வரி பல சீரியல்களிலும் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியும் உள்ளார்.

பிக் பாஸ் சீசன் 6: பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்து விட்ட நிலையில் ஷிவானிக்கு விக்ரம் பட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், விக்ரம் படத்தில் நடித்து முடித்து விட்டு மைனா நந்தினியும் விஜே மகேஸ்வரியும் பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டனர்.

பிக் பாஸ் வீட்டில் செம சண்டைப் போட்டு கடைசி வரை சென்று விடலாம் என நினைத்த மகேஸ்வரியின் கனவு நனவாகவில்லை. ஆனால், இருந்தவரை கவர்ச்சி தேவதையாக இருந்து ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வந்தார்.


 2005ல் சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்ட மகேஸ்வரி 2010ல் தனது கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார். 

சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக -இருக்கும் இவர் சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மகனுடன் சென்று சாமி தரிசனம் செய்த போட்டோக்களை மகேஸ்வரி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி இருந்தார்.

கவர்ச்சி உடையில் போட்டோக்களை பதிவிட்டு வந்த மகேஸ்வரி இந்த சம்மர் ஹாலிடேவை கொண்டாடும் வகையில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் உச்சகட்ட கவர்ச்சியில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

மகேஸ்வரியின் பிகினி போட்டோவை பார்த்து ஷாக்கான அவரது ரசிகர்கள் அப்படியே முழுசா வெளியே வந்து போஸ் கொடுங்க மகேஸ்வரி என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement