• May 10 2024

நியூ யோர்க் ஃபேஷன் வீக்கில் கலந்து அசத்தும் பிரபலத்தின் வைரலாகும் புகைப்படங்கள்

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

ஜூஹி கோடம்பே என்பவர் இந்தியாவின் மும்பையில் வசிக்கும் ஒரு இந்திய பதிவர், தொழில்முனைவோர் மற்றும் வணிகப் பொருட்களை விற்பனை செய்யும் நபர் ஆவார். இவர் முக்கியமாக மும்பையைச் சேர்ந்த பாலிவுட் பிரபலங்களுக்கு தேவையான ஆடைகளை வினியோகிக்கும் விநியோகஸ்தர் மட்டுமல்லாது பிரபலங்களுடன் தாக்கம் செலுத்தும்  முக்கிய நபர் ஆவார்.

அதுமட்டுமல்லாது பாலிவுட் சினிமாவின் பேஷன் ஸ்டேஷனில் தாக்கம் செலுத்தும் நபராவார் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஒருவர் அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது பச்சை பச்சை நிற ஆடையில் நியூ யோர்க் ஃபேஷன் வீக்கில் கலந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement