• May 18 2024

வைரலாகும் ''தங்கலான் ''பட விக்ரமின் புகைப்படங்கள்.. எப்படி மாஸா இருக்காருனு பாருங்க!!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் விக்ரம். இவர் பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி நாயர், பசுபதி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் விக்ரம் இப்படத்தின் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் விக்ரம் படு மாஸான லுக்கில் இருக்கிறார்.

இதனால் நாளுக்கு நாள் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம்.

தற்போது அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி கலக்கி வருகிறது. 


.

Advertisement

Advertisement