• May 04 2024

செம வசூல் வேட்டை நடத்திய விக்ரம் படம்-வெளியானது முழு விபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமா கவனிக்கப்படும் ஒரு இயக்குநராக மாறிவிட்டார். மாநகரம், கைதி, மாஸ்டர், இப்போது விக்ரம் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை இயக்கி வருகிறார்.

மேலும் இந்த 4 படங்களும் எப்போதும் போல இரண்டு சண்டை, காதல், நடனம் என இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக மட்டும் இயக்கி வருகின்றார்.

இப்போது அவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் கடந்த 3ஆம் திகதி ரிலீஸ் ஆகி மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. சினிமா வட்டாரங்களில் விக்ரம் பட வசூலை கண்டு ஆச்சரியத்தில் உள்ளார்கள் என்றே கூறலாம்.

அந்த வகையில் விக்ரம் படம் எந்த எந்த இடங்களில் வசூல் செய்த விபரங்கள் வெளியாகி உள்ளது.இதோ அந்த முழு விபரம்…

Tamil Nadu - Rs. 91.25 crores
AP/TS - Rs. 18.25 crores
Karnataka - Rs. 14.25 crores
Kerala - Rs. 22.75 crores
Rest of India - Rs. 6.25 crores
Overseas - Rs. 86.75 crores
Total 239.5 crores 🔥

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement