உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 3ஆம் திகதி வெளியான திரைப்படம் விக்ரம்.
பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்று வருகின்றது.
இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்திரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், ஷிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முதல் வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும், இப்படத்தில் சூர்யா கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.
இப் படம் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக பிரமாண்டமாக ரிலீசானது.
இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களிலேயே இப்படம் தான் மிகப்பெரிய வெற்றிப்படம் என்றும் வசூலிலும் சாதனை செய்து வருகின்றது என்று கூறப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் படம் வெளியாகி 11 நாட்களில் உலகம் முழுவதும் 310 கோடி வரை வசூலித்துள்ளது, என்று அதிகாரபூர்வகமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
- மகேஷ் பாபுவின் முழு சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
- இனி… அந்தக் காட்சியில் நடிக்க மாட்டேன்; நயன்தாரா போட்ட கண்டிஷன் -புலம்பும் தயாரிப்பாளர்கள்..!
- ஈஸ்வரி கூறிய வார்த்தைகளால் கண்கலங்கிய கோபி – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- “சோப்பு விற்று ஒரு வேளை தான் தான் சாப்பிடுறேன்”-இந்த நடிகைக்கு இப்படியொரு நிலையா..? குமுறும் சவுண்ட் சரோஜாவின் ரசிகர்கள்
- குட்டை சோட்சில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த பவித்ரா..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!