• Apr 27 2024

ரஞ்சிதமே பாடலில் விஜய் ரசிகர்களுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்- வாஃவ் வேற லெவல்- ஓபனாக பேசிய ஜானி மாஸ்டர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமா இயக்குநர் வம்சி படிப்பல்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தினை இயக்குநர் தில் ராஜு தயாரித்து வருகின்றார்.அத்தோடு தமன் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.

படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக இனறு நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் நிறைய நல்ல விஷயங்களும், சில மோசமான சம்பவங்களும் நடந்துள்ளது.ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் ஸ்பெஷல் விஷயங்கள் கூறி வருகின்றனர்.


இப்படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலில் விஜய் 1.27 நிமிடத்திற்கு ஒரே ஷாட்டில்  நடனம் ஆடியுள்ளாராம். அது திரையரங்கில் பார்க்கும் போது தெறிக்கு என ஜானி மாஸ்டர் தெரிவித்திருக்கிறார்.தெலுங்கில் பவன் கல்யாண் ரசிகன் நான், இப்போது விஜய்க்கு பெரிய ரசிகனாகிவிட்டேன் என பேசியுள்ளார்.

மேலும் இவ்விழாவிற்கு நடிகர் விஜய் மிகவும் எளிமையாக ஃபார்மல் பேன்ட் அண்ட் ஷர்டில், வருகை தந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement