• Feb 02 2023

காதல் மனைவியை விரட்டி விட்டு புதிய காதலியுடன் ஜாலி பண்ணும் அர்னவ்- உங்க சேட்டைக்கு அளவில்லையா? வைரலாகும் வீடியோ

Listen News!
stella / 1 month ago
image

Advertisement

Listen News!

சன் டிவி செவ்வந்தி சீரியலில் லீட் ரோலில் நடித்து வரும் திவ்யா ஸ்ரீதரும், விஜய் டிவி செல்லம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் அர்னாவும் திருமணம் செய்து கொண்டதாக சில மாதங்களுக்கு முதல் இணையத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை திவ்யாவும் உறுதிப்படுத்தினார்.

அதனை அடுத்து சில நாட்களிலிலேயே அர்னவ் திவ்யாவை அடித்து சித்ரவதை செய்ததாக போலீஸில் புகார் அளித்திருந்தார். இதனை அடுத்த அர்னவ் கைது செய்யப்பட்டு தற்பொழுது யாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.இருப்பினும் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகின்றார்.


திவ்யாவும் சீரியலில் நடித்து வருகின்றார். ஆனால் இருவரும் பிரிந்தே வாழ்கின்றனர். அண்மையில் சன்டிவி பிரபலங்கள் சிலர் திவ்யாவுக்கு வளைகாப்பினையும் நடத்தி வைத்தனர்.

அந்த வகையில் தற்பொழுது அர்னவ் தனது செல்லம்மா சீரியல் சூட்டிங்கிற்காக நடிகை அன்சிதாவுடன் கிணற்றில் குதித்து விளையாடும் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement

Advertisement