• May 10 2024

ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் விஜய் வசந்தின் மனைவி-வெளியான புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் வசந்த் நடிகராக சென்னை 28 படத்தில் நடிகராக அறிமுகம் ஆனவர். அவர் அதன் பின் பல படங்களில் கதாநாயகனானவும் கெஸ்ட் ரோல்களிலும் நடித்து இருக்கிறார்.

அவரது அப்பா வசந்த அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளர் வசந்தகுமார் மறைவுக்கு பின்னர்  அவர் அரசியலில் களமிறங்கி தற்போது கன்னியாகுமரி தொகுதி எம்பி-யாக இருந்து வருகிறார்.

எனினும் தற்போது முழு நேரமாக அரசியலில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகின்றார்.

அத்தோடு விஜய் வசந்திற்கு 12 வருடங்களுக்கு முன்பு நித்யா என்பவருடன் திருமணம் இடம்பெற்றது. எனினும் தற்போது விஜய் வசந்த - நித்யா ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆஹன் (Aahan) என்ற மகனும், திஷ்யா (Tishya) என்ற மகளும் இருக்கின்றனர்.

இதோ அவரின் குடும்ப புகைப்படங்கள்..





Advertisement

Advertisement

Advertisement