• Jan 18 2025

அப்பாவோட பெயர்ல வர கூடாது... அவரு வேற நான் வேற... நச்சுனு பேசிய விஜய் சேதுபதி மகன்

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா இதற்கு முன்பு தனது தந்தையுடன் நானும் ரவுடி தான் மற்றும் சிந்துபாத் போன்ற படங்களில் நடித்தார். தற்போது ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கிறார். 


நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஃபீனிக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த தமிழ் திரைப்படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குனர் அன்ல் அரசு இயக்கவுள்ளார். அவர் இதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். 


இந்த திரைப்படம் தொடர்பாக செய்தியாளர் சன்ஹிப்பில் கலந்து கொண்ட சூர்யா" நான் வேறு அப்பா வேறு.  அப்போவோட பெயர்ல நான் வரக்கூடாது என்று முடிவு பண்ணியிருந்தன். அதுனாலத்தான் என்னோட படத்துல விஜய் சேதுபதி சூர்யானு போடாம சூர்யா அறிமுகம்னு போட்டு இருக்காங்க. அப்பாகிட்ட நான் பயமா இருக்கும்னு சொல்லும் போது பாத்துக்கலாம்டா அப்டினு மட்டும் தான்  சொன்னாரு என்று குறிப்பிட்டு இருந்தார். படத்தின் மேலதிக தகவல்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என தெரிவித்திருந்தார்.   

Advertisement

Advertisement