• May 05 2024

விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' பட டீஸர் வெளியானது..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் படம் முதல் மற்றும் இரண்டாவது பாகத்தை இயக்கியவர் சி.எஸ். அமுதன். இவர் தற்போது 'ரத்தம்' என்ற படத்தை இயக்கி வருகின்றார். 

இன்பினிட்டி பிலிம்ஸ் வென்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகியாகவும், அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியாரும் நடித்து வருகின்றனர். 

இந்நிலையில் இப்படத்தின்  டீஸர் வெளியாகி உள்ளது.

இதோ அந்த டீஸர்...


Advertisement

Advertisement

Advertisement