• May 05 2024

காருக்குள் வைத்து மர்ம நபருக்கு முரட்டுத்தனமாக லிப்லாக் கொடுத்த பிரபல நடிகை.. cctv இல் சிக்கிய வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாகத் திகழ்ந்து வருபவர் பூமி பெட்னேகர். இவர் 2015-ஆம் ஆண்டு வெளியான 'தும் லகா கே ஹையா' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகை என்றளவிற்கு உயர்ந்தார். 


இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நடிகை கியாரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியின் திருமணம் நடந்தது. இதில் பூமி பெட்னேகர் கலந்து கொண்டார். இந்த திருமண விழா முடிந்தவுடன் பூமி பெட்னேகர் காருக்குள் வைத்து ஒரு மர்ம நபருக்கு முரட்டுத் தனமாக லிப் லாக் கிஸ் கொடுத்துள்ளார். 


இந்தக் காட்சியானது அங்கு இருந்த cctv கேமராவில் பதிவாகியுள்ளது. பூமி பெட்னேகர், யஷ் கட்டாரியா என்பவரை சமீபகாலமாக காதலித்து வருகிறார் அந்த காருக்குள் இருந்து லிப் லாக் அடித்தது இவர் தான் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.


ஆனால் இது குறித்து பூமி பெட்னேகர் எதுவும் இதுவரை கூறவில்லை. பூமி பெட்னேகர் செய்த செயல் குறித்த வீடியோ வெளியாகி பாலிவுட்டையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனால் தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement