• Apr 30 2024

வாரிசு, துணிவு படங்களின் ப்ரீ புக்கிங் நிலவரம் - அதிகம் வசூலித்தது இந்த படமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் மாஸ் ஹீரோவாகவும் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் திகழ்கிறார்கள்.இவர்கள் இருவரினது படங்கள் வெளிவந்தாலே அது ஹிட் லிஸ்ட் தான், நஷ்டம் என இல்லாமல் இவர்களின் படங்கள் சூப்பரா ஓடுகின்றன.

இந்நிலையில் இப்போது பொங்கல் ஸ்பெஷலாக வருகின்ற ஜனவரி 11-ஆந் தேதி அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.


துணிவு படத்தின் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கும், விஜய்யின் துணிவு அதிகாலை 4 மணிக்கும் திறையரங்குகளில் ஒளிபரப்பாக இருக்கிறன.இந்த இரண்டு படங்களில் ரிலீஸ் தேதி நெருங்கி வருகிற நிலையில் ப்ரீ புக்கிங் வேகமாக நடந்து வருகிறது.

மேலும், இதுவரை நடந்த புக்கிங்கில் அஜித்தின் துணிவு ரூ. 7 கோடியும், விஜய்யின் வாரிசு ரூ. 6.9 கோடி வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement