• May 19 2024

மொட்டை மாடியில் பிகினி உடை- தாறுமாறு போஸ் கொடுத்த வரலட்சுமி சரத்குமார்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

போடா போடி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.இதனைத் தொடர்ந்து சர்கார் படத்தில் பவர்ஃபுல்லான வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் இவருக்கு பெரிய மவுஸை பெற்றுக்கொடுத்தது.


இன்று, தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் என படு பிஸியாக இருக்கும் நடிகை வரலட்சுமி பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.



இவருடைய நடிப்பில் உருவாகி வரும் படங்கள் எல்லாம் விரைவில் வரிசையாக ரிலீசாக உள்ளன.இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகின்றார் வரலக்ஷ்மி



சமீபத்தில் இரவில் நிழல், பொய்க்கால் குதிரை காட்டேரி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் வரலட்சுமி சரத்குமார். ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்ட இரவின் நிழல் படத்தில் இவரது நடிப்பு வெகுவான பாராட்டுகளை பெற்றது.



அத்தோடு சமந்தாவின் யசோதா, பாம்பன், தெலுங்கு சூப்பர் ஹீரோ நந்தமுரி  பாலகிருஷ்ணாவின் 107 வது படம் உள்ளிட்டவற்றிலும் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.எனினும்  இதற்கிடையே உடற்பயிற்சி மூலம் தனது உடலை பாலிவுட் நாயகிகள் போல மாற்றும் முயற்சிகள் இறங்கிய வரலட்சுமி சரத்குமார் தனது உருமாற்றம் குறித்த வீடியோவை பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தார் அந்த வீடியோவும் வைரலானது

.

எனினும் இதனைத் தொடர்ந்து கவர்ச்சி படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் மொட்டை மாடி நீச்சல் குளத்தில் பிகினியுடன் இவர் கொடுத்துள்ள போஸ்கள் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.

Advertisement

Advertisement