• Feb 05 2026

இரண்டு முறை தலைவரான மமதை உங்களுக்கு வந்து விட்டது- பூர்ணிமாவிடம் காரசாரமாக பேசிய கமல்ஹாசன்- Bigg Boss Promo 3

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் பூர்ணிமாவை எழுப்பிய கமல்ஹாசன் இரண்டுமுறை தலைவர் பதவி உங்களுக்கு கிடைத்தால் என்ன வேணும் என்றாலும் பண்ணலாம் என்ற மமதை உங்களுக்கு வந்து விட்டது என்று சொல்ல எல்லோரும் கை தட்டுகின்றனர்.

அத்தோடு அதிகாரம் துஷ்பிரயோகமாக மாறக்கூடாது, இது இங்கு மட்டுமல்ல எந்த தலைவருக்கும் பொருந்தும் என்றும் காரசாரமாகக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement