• May 04 2024

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சி எஸ் கே விளையாடுவதைப் பார்க்க வந்த த்ரிஷா- எந்த நடிகருடன் இருக்கிறார் என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகின்றது.இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகின்றது. இந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற போட்டியினைக் காண தோனி என்டர்டெய்ன்மென்ட் குழுவினர் சென்றிருந்தனர்.

இவர்களைத் தவிர நடிகர் சதீஷ் சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் சென்றிருந்தனர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


தோனியின் சாதுரியமான அதிரடி ஆட்டத்தால் சென்னை அணியை வெற்றி பெற செய்த தருணத்தை ரசிகர்களோடு சேர்ந்து பிரபலங்களும் கொண்டாடி மகிழ்ந்திருந்தனர்.


இந்த நிலையில் இன்றைய தினம் நடைபெறவுள்ள போட்டியினைக் காண நடிகை த்ரிஷா சென்றுள்ளார். அவருடன் நடிகர் சதீஷ் எடுத்துக் கொண்ட புகைப்படமும் தற்பொழுது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement