• May 03 2024

“ஒருதடவை அவங்கள அடிச்சு கொன்னுட்டு சாகுங்க..” கார்த்தியின் மிரட்டும் நடிப்பில் வெளியான 'ஆகஸ்ட் 16, 1947' ட்ரைலர்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் 'ஆகஸ்ட் 16, 1947'.

இப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக தைரியமாக  வெகுண்டெழுந்த இந்தியர்கள் பற்றி கூற வந்துள்ளது.

இந்நிலையில் இப்படம் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

இதோ அந்த ட்ரைலர்...








Advertisement

Advertisement

Advertisement