• Sep 26 2023

TRP ரேட்டிங்கில் இடம்பிடித்த டாப் 5 சீரியல்கள் - 'கயல்' சீரியலை ஓரம் கட்டிய 'எதிர்நீச்சல்'!

Jo / 3 weeks ago

Advertisement

Listen News!

சன் டிவி சீரியல்களில், டாப் 5 TRP-யை கைப்பற்றிய தொடர்கள் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

டிஆர்பி ரேட்டிங்கில் முன்னனி வகிக்கும் சேனல்கள் புகழை பெறுவதோடு மட்டுமல்லாமல் விளம்பரங்களுக்கு அதிக தொகையினை விளம்பரதாரர்களிடமிருந்து பெற முடியும். இதற்காகத்தான் போட்டிபோட்டுக்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் வழங்கி வருகின்றன. 


அந்தவகையில் இல்லத்தரசிகள் முதல் இளம் ரசிகர்கள் வரை, தினம் தோறும் பார்த்து ரசிக்கப்பட்டு வரும், சன் டிவி தொடரில், இந்த வருடத்தின் 34-ஆவது வாரத்தில், டாப் 5 ரேட்டிங்கை கைப்பற்றிய சன் டிவி தொடர்கள் பற்றிய விவரங்களை இந்த தொகுப்பின் மூலம் பார்க்கலாம்.

கடந்த சில வாரங்களாக, கயல் சீரியலே தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வந்த நிலையில், இந்த முறை கயல் சீரியலை பின்னுக்கு தள்ளி 'எதிர்நீச்சல்' சீரியல் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளது. ஏனைய இடங்களை வரிசையாக பார்ப்போம்.

1.எதிர்நீச்சல் 

2.கயல் 

3.சுந்தரி 

4.வானத்தை போல

5.இனியா


Advertisement

Advertisement

Advertisement