• Dec 06 2024

சீரியலில் பெரிய டாஸ்க் இதுதான்! பிக் பாஸ் ஜாக்குலின் தெரியும்! டாப் 5 இவங்கதான்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல சன் டிவியில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. உதாரணமாக கயல்,சுந்தரி என்பனவற்றை சொல்லலாம் அப்படி  ஆரம்பித்து இன்று படி படியாக பல ரசிகர்களை குவித்து வருகிறது.


சமீபத்தில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மனதை பறித்த சீரியல் தான் மூன்று முடிச்சி. இந்த சீரியலின் கதாநாயகன் சூர்யா சமீபத்தில் பேட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றி இருந்தார். அதில் பிக் பாஸ் தொடர்பாகவும் கதைத்திருந்தார்.  


மூன்று முடிச்சி கதையில நான் நடிக்கிறதுக்கு முதலிலே சேனல் எனக்கு கொடுத்த பெரிய டாஸ்க் பு(f)ல் தடவை குடிகாரனா இருக்கணும் அதே சமயம் மக்களுக்கும் உங்கள பிடிக்கணும்னு. கொஞ்சம் கஷ்ட்டமாத்தான் இருந்தது ஆனா இப்போ எல்லாரும் ஏத்துக்கிட்டாங்க சந்தோசம். 

d_i_a

நான் பெருசா பிக் பாஸ் பார்க்க மாட்டேன் ரேண்டமா பாக்குறதுதான். அதில் விஜய் சேதுபதி அண்ணா தொகுத்து வழங்குறது சூப்பரா இருக்கு.  டாப் 5ல வார போட்டியாளர்ன்னு சொன்னா முத்து குமரன், தீபக் அண்ணா கட்டாயம் வருவாங்க அப்டினு தோணுது.


பிக் பாஸ் போறத்துக்கு வாய்ப்பு கிடைச்சா கொஞ்சம் யோசிக்கணும் நான் சும்மாவே கோவப்படுவம் உடனே தட்டி கேப்பேன் அது எல்லாம் என்னால 100 நாள் அங்க இருக்க முடியுமான்னு தெரியல. ஜேக்குலினை ஜிம்ல பார்த்து இருக்கேன். பெருசா கதைச்சது இல்ல, விஷால் கூட கொஞ்சம் பழக்கம் இருக்கு ஒரு வேல வையில் கார்ட் என்றிக்கு கூப்பிட்டால் கூட போக முடியாது சீரியல் பண்ணிட்டு இருக்கேன் என்று கூறியுள்ளார்.  



Advertisement

Advertisement