• May 01 2024

இது ரோலக்ஸ் வெடி.. தீபாவளிக்கு ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி வெளியானது.இப்படத்தில்  கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி என பலர் நடித்து இருந்தாலும் படத்தில் இறுதியில் சில நிமிடங்கள் மட்டுமே வந்து ரசிகர்களை ரோலக்ஸ் ஆக மிரட்டி இருப்பார் நடிகர் சூர்யா.

அடுத்த லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் எப்படி இருக்குமெனவும் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் காத்து இருக்கின்றனர்.

இவ்வாறுஇருக்கையில்  விரைவில் தீபாவளி பண்டிகை வர இருக்கும் நிலையில் அதற்காக பட்டாசு விற்பனை தொடங்கி நடைபெற்று வருகின்றது.

சூர்யா புகைப்படத்துடன்  ரோலக்ஸ் வெடி என்ற புது பட்டாசும் அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். அதன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இதோ அந்த புகைப்படம்...




 

Advertisement

Advertisement

Advertisement