• May 19 2024

இவன் தான் என்னை ஏமாற்றிய ரகு- ராமைக் கண்டதும் கோபப்பட்டு அடித்த பாணு- பரபரப்பான திருப்பங்களுடன் கண்ணே கலைமானே ப்ரோமோ

stella / 9 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் கண்ணே கலைமானே. இந்த சீரியலில் இரண்டு திருமணம் முடித்த ஒரு செலிபிரிட்டி தன்னுடைய வாழ்க்கையில் எதிர் கொள்ளும் பிரச்சினை பற்றி இந்த சீரியல் எடுத்துக்காட்டுகின்றது.

அதிலும் தனது முதல் மனைவியான பாணுவுக்கு மும்மையில் கண் ஆப்பிரேஷன் நல்லபடியாக நடக்க வேண்டும் என ராம் நேர்த்திக் கடன் எல்லாம் நிறைவேற்றியிருந்தார். அத்தோடு ஆப்பரேஷன் நல்ல படியாக முடிந்து பாணுவுக்கு கண் பார்வையும் திரும்பி வந்துவிட்டது.


இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பாணுவைப் பார்க்க ராம் வீட்டிற்கு வருகின்றார். ராமைப் பார்த்ததும் பாணு இது ராம் இல்லை என்னை ஏமாற்றிய ரகு இவன் தான் ஏன்டா இப்படிப் பண்ணின என்று அடிக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement