• May 06 2024

நடிகர் உதயநிதி ஸ்டாலினா இது..எப்படி இருக்கிறார் பாருங்க..

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

உதயநிதி ஸ்டாலின் என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். மேலும் இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.


உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் மு. க. ஸ்டாலினின் மகனும் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் கிருத்திகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.


அதுமட்டுமல்லாமல் விஜய், திரிஷா நடித்த குருவி எனும் திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் ஆகும். மேலும் இவர் பல திரைப்படங்களும் நடித்துள்ளார். மேலும் இவர் தயாரிப்பாளராக ஆதவன், மன்மதன் அம்பு, 7ம் அறிவு போன்ற படங்களை தயாரித்துள்ளார்.


மேலும்  7ம் அறிவு திரைப்படம் சூர்யா நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் 7ம் அறிவு படப்பிடிப்பின் போது அவர் சூர்யா மற்றும் ஏ.ஆர். முருகதாஸுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement