• Apr 27 2024

சோழர்கள் என்ட்ரிக்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே....மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இப்படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து, பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடி வசூலித்து சாதனை படைத்தது.



தற்போது, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ப்ரோமோஷன் பணிகள் ஏற்கனவே, தொடங்கிவிட்டது. அதன்படி, படத்தின் தயாரிப்பாளர்கள் நேற்று, Women’s Day ஸ்பெசலாக படத்தில் இடம் பெரும் பெண் கதாபாத்திரங்களை முதன்மைப்படுத்தி சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

 இன்னும்  எண்ணி 50வது நாளில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வீடியோ வெளியிட்டு  அறிவித்துள்ளது.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.  


Advertisement

Advertisement

Advertisement