• Mar 23 2023

'இந்தியன் 2' படத்தின் சண்டை பயிற்றுவிப்பாளர்களுடன் கமல்ஹாசன்.. வெளியான புகைப்படம் இதோ..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

ஷங்கரின் இயக்கத்திலும், கமல்ஹாசன் நடிப்பிலும் தற்போது 'இந்தியன் 2' திரைப்படம் உருவாகி வருகின்றது. அதாவது 1996 ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்தின் உடைய இரண்டாம் பாகமே இது.


இப்படத்தின் உடைய படப்பிடிப்பு ஆனது சமீபத்தில் பீகாரில் நடைபெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து இதன் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று முடிந்தது. 


இதனையடுத்து அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னையில் 30 நாட்கள் நடைபெற உள்ளது. இதனால் பிரசாத் ஸ்டூடியோவில் இதற்கான பிரமாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் சண்டைப் பயிற்சிக் குழுவினரை சந்தித்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement

Advertisement